Aalaya Vazhipaadu in SUN TV | Muktheeswarar Aalayam | Dt 24-02-14

Watch Muktheeswarar Aalayam Telecasted in SUN TV on 24.02.2014
 https://www.youtube.com/watch?v=fyFTqqp8Kzc 
முன்பும்...... தற்பொழுதும் ........!!!!!

முன்பு ......







சீரமைப்பு பணியின் போது ......




தற்பொழுது .....








குடமுழுக்கு விழா அழைப்பிதழ்

குடமுழுக்கு விழா அழைப்பிதழ் 

             சிவனடியார்களின் முழு ஒத்துழைப்போடு நம் முத்தீஸ்வரர் ஆலய சீரமைப்பு பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

 வரும் மே மதம் 13.05.2013 (திங்கட் கிழமை) குடமுழுக்கு விழா நடை பெற இருக்கிறது.

பக்தர்கள் அனைவரும் இக் குடமுழுக்கு விழாவிற்கு வருகை தந்து  சிவனருள் பெற விழைகிறோம்.


தென்னாடுடைய சிவனே போற்றி !!!! என்னாட்டவர்கும்  இறைவா போற்றி!!!!!


குறிப்பு: பக்தர்கள் தம்மால் இயன்ற பொருள் உதவியை செய்து இந்த ஆலயம் முழுமையடைய  விழைகிறோம்.



படாளம் முத்தீஸ்வரர்

ஓம் நமச்சிவாய

அருள் மிகு ஸ்ரீ ஞாணாம்பிகை உடனுறை முத்தீஸ்வரர்

சேவா அறக்கட்டளை

படாளம் கிராமம், மதுராந்தகம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் - 603308

பசுமை எழில் கொஞ்சும் படாளம் கிராமம், செங்கல்பட்டிற்கு மிக அருகில் சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது;

இங்கு வரலாற்று சான்று வாய்ந்த கோவில்கள் பலப்பல. அவற்றுள் மிக முக்கியம் வாய்ந்தது பல்லவர் காலத்து அருள் மிகு ஸ்ரீ முத்தீஸ்வரர் ஆலயமாகும் .

இக்கோவிலில் தமிழகத்தில் வெகு சில இடங்களில் மட்டும் காணக்கூடிய ஆறு முகம் கொண்ட முருகப்பெருமான் அருள் பாலிக்கிறார். மேலும் இங்கு ஸ்ரீ முத்தி விநாயகர், ஸ்ரீ காசி விஸ்வநாதர் , ஸ்ரீ ஞாணாம்பிகை, ஸ்ரீ குரு பகவான், ஸ்ரீ நந்தி போன்ற தெய்வ சிற்பங்களும் சிறப்பாக அமைந்து ள்ளன.

பல சிறப்புகள் வாய்ந்த இவ்வாலயம் பக்தர்களால் புதுப்பிக்கபட்டுக்கொண்டிருகிறது.

இதன் ஆரம்பமாக, கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி பக்தர்களால் பாலாலய விழா மிக சிறப்பாக நடை பெற்றது.


பாலாலய தின புகைப்படங்கள்:



பால முத்தீஸ்வரர் மற்றும் பால நந்தி:


ஆவாகன பூஜை:


கோவிலின் மாதிரி வரை படம்

கோவிலின் மாதிரி வரை படம்


இந்த
 வரை படத்திலுள்ள படி, நம் முத்தீஸ்வரர் கோவில் திருப்பணி அமையப்பெற  உள்ளது.  

63 Nayanars Names

  1. Anaya
  2. Adipaththa
  3. Aiyadigal Kaadavarkon, Pallava King Aiyadigal Perumaanaar
  4. Amaraneedi Nayanar
  5. Appudhi Adigal
  6. Arivattaya
  7. Chandeshvara Nayanar
  8. DhandiyadigaL
  9. Enatinatha
  10. Eripaththa
  11. Eyarkon Kalikkaama
  12. Gananatha
  13. Idankazhi
  14. Ilayankudi maranar
  15. Isaignaniyaar - a woman
  16. Iyarpagaiar
  17. Kaari
  18. Kalikkamba
  19. Kaliya
  20. Kanampulla
  21. Kannappa Nayanar
  22. Karaikkal Ammaiyar a woman
  23. Kazharchinga
  24. Kazharir-rarivaar, Chera King, also Cheraman Perumal
  25. Kochengat Cholan, A Chola King
  26. Kootruva
  27. Kotpuli
  28. Kulachchirai
  29. Kungiliyak Kalaya
  30. Manakkanychaara Nayanar
  31. Mangayarkkarasiyar, a woman
  32. Meiporul Nayanar
  33. Murkha
  34. Murti
  35. Munayaduvaar
  36. Muruga
  37. Nami Nandi Adigal
  38. Narasingha Munayaraya
  39. Nesa Nayanar
  40. Ninra Seer Nedumaara
  41. Perumizhalaik Kurumba
  42. Pusalar
  43. Pugal Chola, A Chola King
  44. Pugazh Thunai Nayanar
  45. Saakkiya
  46. Sadaiya Nayanar
  47. Saththi
  48. Seruthtunai
  49. Sirappuli
  50. Siruttonda
  51. Somaachi
  52. Cuntarar (Sundarar)
  53. Campantar (Tirugnaana Sambandar)
  54. Tirukkuripput Tonda
  55. Tirumular
  56. Thirunalai Povar Nayanar, popularly known as Nandanar
  57. Tirunavukkarasar, popularly known as Appar
  58. Thiruneelakandar
  59. Tirunilakanda Yaazpaana
  60. Tirunilanakka
  61. Uruttira Pasupati
  62. Vaayilaar
  63. Viralminda nayanar